Advertiment

 எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் முத்தமிழ் செல்வி

by Admin

சிறப்பு பகுதி
 எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில்  முத்தமிழ் செல்வி

 எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் உள்ள விருதுநகர் மாவட்ட ஜோகில் பட்டி முத்தமிழ் செல்வி 7200 மீட்டர் உயரத்தை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக் கொண்டிருப்பதை பாராட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரோடு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண் என்ற சாதனையை பெற வேண்டும் என்று வாழ்த்தினார் .சிகரம் எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் அவருக்கு சாதனை வசப்படட்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.

 

Share via