Advertiment

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பெண் ஓதுவார் நியமனம்.

by Editor

ஆன்மீகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பெண் ஓதுவார் நியமனம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், திருச்சி திருவானைக்கோவில் அருகே திருமலை சிவா உய்யகொண்டான் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி, தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோவிலுக்கு முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories