
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு மீண்டும் அனுமதி.நேற்று காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு தடை விதித்து இருந்த நிலையில் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து உள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு மீண்டும் அனுமதி-வனத்துறை.