Advertiment

இந்திய மகளிர் அணி  இறுதிக்குபோட்டிக்குச்செல்லும் வாய்ப்பை  நழுவ விட்டது

by Admin

விளையாட்டு
 இந்திய மகளிர் அணி  இறுதிக்குபோட்டிக்குச்செல்லும் வாய்ப்பை  நழுவ விட்டது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய அணி மோதும் அரைஇறுதி போட்டி இன்று தென்னாப்பிரிக்கா நியூலேண்ட்ஸ்  கிரிக்கெட் மைதானத்தில் இன்று  இரவு 6.30 மணி அளவில் நடந்தது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இருபது ஒவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் இணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து தோல்வியைத்தழுவியது.இதன் மூலம் இந்திய மகளிர் அணி  இறுதிக்குபோட்டிக்குச்செல்லும் வாய்ப்பை  நழுவ விட்டது

Share via