
இந்திய-பஙகளாதேச கிரிகெட் அணிகளுக்கிடையேயான இரண்டு தொடர் போட்டிலும் இந்திய அணி வெற்றிபெற்று2-0 என்கிற கணக்கில் தொடரை வென்றது.பங்களாதேஷ்-227/231 - இந்திய அணி 314, 145/7 எடுத்து மூன்று விக்கெட்வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தித் தொடரைக்கைப்பற்றியது.