Advertiment

கீதா சாரம்

by Admin

ஆன்மீகம்
கீதா சாரம்

கீதா சாரம்
கிருஷ்ண பரமாத்மா பாரதபோரில் அர்ஜீனனுக்கு அருளிய தேவ மொழியே பகவத்கீதை.அதில் பகவான் சொல்லிய அடிநாதம் கீதாசாரம்.
*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடந்து கொண்டு இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

நீ எதைக்கொண்டு வந்தாய் இழப்பதற்கு
நீ எதை படைத்து இருந்தாய்  அழிப்பதற்கு.நீ எதைப்பெற்றாயோ அது இங்கிருந்தே பெறப்பட்டது.
இன்று உன்னுடையது எதுவோ அது நாளை வேறு ஒருவனுடையது.
 

Share via

More Stories