டி.20 கிரிகெட்போட்டி ஜி.எம்.ஹெச்.பி.ஏ. மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு
செய்து களத்தில் இறங்கி விளையாட..இருபது ஒவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு148 ரன் எடுத்து ஆட்டத்தை
முடித்து கொள்ள..அடுத்து ஆடவந்த நமீபியா இருபது ஒவரில் 141/8 எடுத்து அமீரகத்திடம் தோல்வியுற்றது.