Advertiment

அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி

by Editor

ஆன்மீகம்
அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா  காலை அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது.

Share via

More Stories