
முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார். விம்பிள்டன் தொடரில் கவனம் செலுத்தவிருப்பதால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியதாக ஃபெடர் அறிவித்தார். 39 வயதான ரோஜர் ஃபெடரர் பிரெஞ்ச் ஒபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் திடீர் விலகினார்.