Advertiment

இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்!

by Editor

விளையாட்டு
இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

Share via