
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர். ஒய்.வி.சுப்பா ரெட்டி முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், சென்னை தீவுத்திடலில் 16.4.2022 அன்று நடைபெறவுள்ளஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்உடன் அமைச்சா் சேகா்பாபு,உதயநிதிஸ்டாலின்.