Advertiment

இன்று  ராகு-கேது பெயர்ச்சி யாருக்கெல்லாம் சிறப்பாக இருக்கும்

by Admin

ஆன்மீகம்
இன்று  ராகு-கேது பெயர்ச்சி யாருக்கெல்லாம் சிறப்பாக இருக்கும்



ராகு-கேது என்று அழைக்கப்படுகிற நிழல் கிரகங்களின் பெயர்ச்சி இன்று ,அதாவது,21.3,2022 திங்கள் கிழமை சரியாக  மத்தியானம் 3.13 க்கு நிகழயிருக்கின்றது.வாக்கிய பஞ்சாங்கத்தின் குறிப்பிட்டபடி ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து ,மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார்.கேதுவானவர் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு
பெயர்ச்சியாகிறார்.ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகு கேது பெயர்ச்சி நடக்கும்.இப்பெயர்ச்சியினால் மக்களுக்கு  பல்வேறு நன்மைகளும் கஷ்டங்களும் உண்டாகும் என்கிறது சோதிட சாஸ்திரம்.இந்தாண்டு பெயரும் ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் நடக்கப்போகிறது .எந்த ராசியினர் பரிகார நிவர்த்தி மூலம் நன்மையடைவர் என்பது குறித்து பார்க்கலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர்.;நவக்கிரகம் இருக்கக்கூடிய கோவில்களில்,இன்று ராகு கேதுவிற்கான அர்ச்சனைகளும் பரிகார நிவர்த்தி
பூஜை களும் நடக்கும் . அந்த ஸ்தலத்தில் ,இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்வதின் மூலம்
 கேதுவின் அனுக்கிரகத்தை பெற முடியும். விருச்சிகம்,சிம்மம்,தனுசு,மகரம்,மீனம் முதலிய ராசிக்காரர்கள் செய்வது உத்தமம்
கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம்,கடகம்,சிம்மம்,மகரம்,மீனம்..மன ஆழுத்தம்,தேவையற்ற எரிச்சல்,கோபம்,உடல் நலமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.சரி.யாரெல்லாம் இந்த பெயர்ச்கியால் நிம்மதி பெருமூச்சு  .ரிஷபம்,விருச்சிகம்,கும்பம்.ஆக,இந்த ராகு கேது பெயர்ச்சியில் மூன்று ராசியினர் தவிர மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கசால்கிறது.

Share via

More Stories