Advertiment

சிம்புவின் அடுத்தடுத்து வெளி வர இருக்கும் படங்கள்

by Admin

சினிமா
சிம்புவின் அடுத்தடுத்து வெளி வர இருக்கும் படங்கள்

சிம்புவின் அடுத்தடுத்து வெளி வர இருக்கும் படங்கள்

கெளதம் மேனனின்இயக்கத்தில்  சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு ,புதுச்சேரியில் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.இப்படம் ஜனவரி முதல் வாரத்தில் முடியலாம் என்றும் சொல்லப்படுகிறது.இப்படத்தில் சிம்பு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல். இப்படம் ,முடிவடைந்ததும் பத்து தல,கொரோனா குமார் படத்தில் நடிக்கிறார்.இப்படநாயகி அதிதி சங்கர்.
 
Share via

More Stories