Advertiment

தமிழ்த்திரையுலகின் புது வரவு ப்ரியா பவானி சங்கர்

by Admin

சினிமா
தமிழ்த்திரையுலகின் புது வரவு ப்ரியா பவானி சங்கர்

தமிழ்த்திரையுலகின் புது வரவு ப்ரியா பவானி சங்கர்

தமிழ்த்திரையில் புதிதாக மின்னும்  நாயகி பிரியா பவானி சங்கர்,  மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர்.சின்னத்திரையிலிரருந்து வந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது கை வசம்  அருண் விஜய்யுடன் யானை, சிம்பு வுடன் பத்து தல, பொம்மை,குருதி ஆட்டம் என அடுத்தடுத்து படங்கள்.இவர் நடித்து ottல் வரவிருக்கும் படம் பிளட் மணி இயக்குனர் சர்ஜின்.
 
Share via