
உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் முதல்வர் கலைஞர் தனிச் செயலாளர் கோ.சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் சண்முகநாதன் அவர்களது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.