Advertiment

சென்னைப்பல்கலைக்கழகத்தில்117பேர் தேர்வு முடிவு ரத்து

by Admin

கல்வி
சென்னைப்பல்கலைக்கழகத்தில்117பேர் தேர்வு முடிவு ரத்து

 

சென்னைப்பல்கலைக்கழகத்தில்117பேர் தேர்வு முடிவு ரத்து

சென்னைப்பல்கலைக்கழகத்தில் தொலை தூரக்கல்வி  வழி பயின்ற1981க்கு பிறகுதேர்வு எழுதாதவர்களி2020 டிசம்பரில் ஆன்லைன் தேர்வெழுதி பட்டங்களைப்பெறலாம்என்று சென்னைப்பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.இதன் அடிப்படையில்,2020டிசம்பரில் தொலைக்கல்வி மாணவர்கள் என்று ஆன்லைன் தேர்வு எழுதி வெற்றி பெற்ற117 பேர் தொலைதூரக்கல்விக்கு  விண்ணப்பிக்கமாலே ஆன்லைன் தேர்வு எழதி வெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தொலைதூரக்கல்வி மையம் வைத்துள்ளவர்கள் ரூ.3லட்சம் பெற்றுக்கொண்டு ,தொலைக்கல்விக்கு விண்ணப்பித்தது போன்று  தேர்வு எழுத வைத்தது தெரிய வந்ததை அடுத்து பல்கலைக்கழகம்  முறைகேடாக தேர்வெதி வெற்றி பெற்ற117பேர் தேர்வு முடிவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.இது போன்று மேலும் முறைகேட்டில் ஈடுபட்டருக்கிறார்களா என்பதை அறிய பல்கலைக்கழகம் குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்.

Share via

More Stories