Advertiment

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பு தர வரிசை வெளியீடு

by Admin

கல்வி
மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பு தர வரிசை வெளியீடு

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பு தர வரிசை வெளியீடு

2021-2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பி.எஸ்.சி நர்சிங்,பி,பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்காக 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில்,அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276இடங்கள் உள்ளன.சுயநிதி கல்லூரிகளில் உள்ள 13,832  பாராமெடிக்களுக்கான தரபட்டியலை வெளியிட்ட அமைச்சர் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில்,முதல் முறையாக ரூ 40 லட்சம்  மதிப்பீட்டில் எலும்பு வங்கியை  தொடங்கி வைத்தார். தர வரிசை பட்டியலை w.w.w.tn medicalselection.org, என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். கலந்தாய்வு நாளையிலிருந்து தொடங்கும்.

Share via

More Stories