
எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக பட்டளிப்பு விழா
சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்ழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுனருமான ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஆளுனர் ரவி, தமிழக முதல்வர் ஆற்றலுடைய சக்தி வாய்ந்த முதல்வர் என்று புகழாரம் சூட்டினார்.முதல்வர் பேசும் பொழுது,மருத்துவர்கள் சாதி,மதம்,இனம்,யொழிகடந்து மக்களுக்கு பணி செய்திட வேண்டுமென்றார்.