Advertiment

நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா

by Editor

ஆன்மீகம்
நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா

நெல்லை அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. நடராஜன் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share via