
தமிழ்த்திரையுலகில் முண்ணனி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த திரைப்படம் டாகடர். விஜய்,ரஜனிக்கு அடுத்த நிலையில் வசூலை ஈட்டியது. இவர் அடுத்து தயாரித்து நடிக்கும படம் "டான்" கதாநாயகியாக பிரியங்கா மோகனநடிக்கிறார். இவரைத்தொடர்ந்து எஸ்.ஏ.சூர்யா, சூரி ஆகியோர் நடிக்கின்றனர்,இய்க்குனர்சி.பி.சக்கரவர்த்தி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வெளியான ஜலபுலஜங்கு பாடல் பத்து லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ரோகேஷ் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் அனிருத்....படம் விரைவில் வெளிவர உள்ளது.