
21ஆம்தேதி முதல் நேரடித்தேர்வுகள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ,.பி.டெக்,..பி.ஆர்க்
மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் வரும் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி மார்ச,.2ஆம் தேதி வரை
நடைபெறுகிறது. எம். இ. எம்..டெக் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி21லிருந்து பிப்ரவரி இறுதி வரை பருவ தேர்வுகள் நடைபெறும் என்து அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.