Advertiment

மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பு

by Admin

கல்வி
மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பு

மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பு


சென்னை எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவி காலம் டிசம்பர் 31இல் நிறைவடைவதை ஒட்டி,புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவை மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர்நியமித்துள்ளார்.ஒருங்கிணைப்பாளராக  பூர்ண லிங்கம்ஐ.ஏ.எஸ்(ஓய்வு)  இணை வேந்தர் சுரேஷ் ஜெ.எஸ் எஸ்..,உயர்கல்விஆராய்ச்சி நிறுவனம்,மைசூர்..,தணிகாசலம் ஸ்ரீராமசந்திரா மருத்துவ கல்லூரி,போரூர் குழு உறுப்பினராக இருந்து தகுதியான நபர்களை தேர்வு செய்து,பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் சமர்ப்பிப்பர்.துணைவேந்தர் பதவிக்கு 37பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Share via

More Stories