Advertiment

நடித்துக்கொண்டே..இனி.மருத்துவமும்  பார்க்கலாம்

by Admin

சினிமா
நடித்துக்கொண்டே..இனி.மருத்துவமும்  பார்க்கலாம்

நடித்துக்கொண்டே..இனி.மருத்துவமும்  பார்க்கலாம்

பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ,போரூர் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவக்கல்லூரியில் இளநிலைமருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்து  பட்டமளிப்பு விழாவில்  ,பட்டத்தை அண்மையில் பெற்றதை தம்குடும்பத்துடன் புகைப்படமெடுத்துசோஸியல் மீடியாக்களில் பதிவேற்றியுள்ளார். முத்தையாவின் இயக்கத்தில் கார்த்திக் ேஜாடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார்,அதிதி,

Share via

More Stories