
வீட்டின் முன் பகுதி அழகாக இருக்க வேண்டும் என்று கருதுவார் பலர் ஆனால் பாளையங்கோட்டை சாந்தி நகர் மணிக்கூண்டின் பின்பகுதியில் உள்ள பல் டாக்டர் சாலமோன் ராஜா,டாக்டர் பிரியா ஆகிய இந்த தம்பதியினர் வீட்டின் முன் பகுதியில் கதவில்,கிரிவில்செடிகளை வைத்து பாதுகாத்து வளர்த்து வருகின்றார்கள். இது மற்றவர்களுக்கு உந்துதலை ஏற்படுத்தி இயற்கையை பாதுகாக்கவும் மரம் செடிகளை பாதுகாக்கவும் அதுதான் உண்மையான அழகு என்பதை உணர்த்துவதற்காக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்கள்.