Advertiment

நயன்தாராவின் அடுத்த கட்டம்

by Admin

சினிமா
நயன்தாராவின் அடுத்த கட்டம்

நயன்தாராவின் அடுத்த கட்டம்


தமிழ்த்திரையுலகின் முண்ணனி நட்சத்திரம் நயன்தாரா , காத்துவாக்கில ரெண்டு காதல்,கனெக்ட் என்கிற இரண்டு  தமிழ் படங்களிலும் கோல்ட் எனும் மலையாளப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதோடு,புதிதாக  வாசனை திரவியம் தயாரிக்கும நிறுவனத்தைத் தொடங்கி உள்ளதோடு,பிரபலமான ஒரு விளம்பரநிறுவனத்திற்கு போட்டோ சூட்டும் நடத்தியுள்ளார்.மேலும மேலும் முன்னேறிக் கொண்டேயிருக்கவேண்டும் என்கிற முனைப்பு  பாராட்டிற்குரியதே.

Share via