
பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் வேதநாராயணர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை. ஆழ்வார் திருநகரி 41வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸத்ஸேத்யாதி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.