
10-12 வகுப்புக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை
பள்ளி கல்வி ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பத்தாம் வகுப்பு
1)17.12.2021-தமிழ்
2)18.12.2021-ஆங்கிலம்
3)20.12.2021_கணிதம்
4)23.12.2021-தொழிற்கல்வி பாடம்
5)24.12.2021-சமூக அறிவியல்
பன்னிரண்டாம் வகுப்பு
1) 17.12.2021-தமிழ்
2)18.12.2021-ஆங்கிலம்
3)20.12.2021-இயற்பியல்,பொருளியல்,கணினி,தொழில் நுட்பம்
4)21.12.2021-கணக்குப்பதிவியல்,லவதியியல்,புவியியல்
5)22.12.2021-கணிதம்,விலங்கியல்,வணிகவியல்,வேளாண்மை
6)23.12.2021-உயிரியல்,தாவரவியல்,வரலாறு
7)24.12.2021-கணினி அறிவியல்,கணினி பயன்பாடுகள்,அரசியல் அறிவியல்