
ஆஸ்கார் விருதுக்கு தேர்வான கூலாங்கல்
இன்று காலை ,தமிழில் வெளி வந்த கூலாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்குத் தேர்வாகியிருப்பதாக ஆஸ்கார்
தேர்வுக்குழு அறிவித்தது. மதுரை சுற்று வட்டாரப்பகுதிகளில் நடந்த உண்மை ச் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு எடுக்கப்பட்ட படம்.இது.
வினோத் இயக்கியுள்ள, இப்படத்தை விக்னேஷ்சிவன்- நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.
வெளிநாட்டுத்திரைப்படங்களுக்கான ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இப்படம் இடம் பெற்றிருப்பதை அறிந்த
நயன்தாரா விக்னேஷ் சிவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தகவல்.