Advertiment

அஜித் குமார்  நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை

by Admin

சினிமா
அஜித் குமார்  நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை

அஜித் குமார்  நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை..இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாஇசையமைத்துள்ளார்
சித்ஸ்ரீராம் குரலில் இயக்குநர்  விக்னேஷ் சிவனின் அம்மா வின் சிறப்புப்பற்றி எழுதிய பாடல் இப்பொழது ட்ரெண்டிங்கில்
உள்ளது.இந்த ப்படத்தின் பாடலுக்காக  விக்னேஷ் சிவனை திரைப்பிரபலங்கள் பாராட்டு  மழை பொழிந்து வருகின்றனர்

அம்மா எனனக்கென பிறந்தாயே.

 அனைத்தையும் தந்தாயே.
சிகரங்கள்  ஏற  சொல்லிக்கொடுத்தாய்


 விடுமுறை இன்றி  உழைக்கும் என் தாயே...
 நான் பார்த்த முதல்  முகம்  நீ
 நான் கேட்ட முதல் குரல்  நீ....
என்கிற பாடல் வரிகள் அம்மாவின் அன்பைபயும்  தியாகத்தையும வெளிப்படுத்துவனவாக உள்ளது.

Share via

More Stories