Advertiment

மாவட்ட அளவில்  சிறப்பாக  செயல்படும் மூன்று விடுதிகளுக்கு  பரிசு

by Admin

கல்வி
மாவட்ட அளவில்  சிறப்பாக  செயல்படும் மூன்று விடுதிகளுக்கு  பரிசு

மாவட்ட அளவில்  சிறப்பாக  செயல்படும் மூன்று விடுதிகளுக்கு  பரிசு

மாநிலம்  முழுதும் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர்  மற்றும் கள்ளர்
சீரமைப்பு  விடுதிகள் சிறப்பாக  செயல்படுவதை  ஊக்கப்படுத்தும்  வகையில்   ஆண்டுதோறும்
மாவட்ட அளவில் பிற்படுத்தப்பட்டோர்,சீர் மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுத்களில் சிறந்த 3விடுதிகளை
தேர்வு செய்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் பரிசுகள் வழங்கப்படுமென்று  பிற்படுத்தப்பட்டோர்
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Share via

More Stories