Advertiment

பாலிடெக்னிக்   விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்

by Admin

கல்வி
பாலிடெக்னிக்   விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்

பாலிடெக்னிக்   விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 1060காலி பணியிடங்களுக்கான தேர்வு ,ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம்
வருகிற   08.12.2021 முதல்12.12.2021ஆம் தேதி வரை காலை-மதியம் என இரு கட்டங்களாக நடைபெறும்.
மாற்றுத்திறனாளி-கர்ப்பிணிகள் தேர்வு மையங்களைமாற்றிக்ெகாள்ள  நாளைக்குள்  மின்னஞ்சலில கோரிக்கை
அனுப்ப வேண்டும்.ஆசிரியர் தேர்வாணைய இணையத்தளத்திலிருந்து   ஹால் டிக்கெட்டை பதவிறக்கம் செய்து
கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

Share via

More Stories