Advertiment

ஜெய்பீம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு

by Admin

சினிமா
ஜெய்பீம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு

ஜெய்பீம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய திரைப்படம்,குறவர்,இருளர் இன மக்கள் மீது நடந்த காவல்துறையின் அத்து மீறல் குறித்து வெளிவந்த படம்.அத்துடன்,வன்னிய சமூகத்தை  கதை களத்திற்கு சம்பந்தமில்லாத நிலையில் ,சித்தரிக்கப்பட்டதாலும் பெரும் சாச்சைக்கு ஆளானது.ஆனாலும்,இப்படம் வசூலிலும் சாதனை செய்ததோடு நல்ல படம் என்கிற பெயரைப்பெற்றிருந்தது.இப்படம் 2021ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Share via

More Stories