
மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 114 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊக்கத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்
.
நிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (MKU) பணி : Junior Research Fellow மற்றும் Project Fellow மொத்த காலிப் பணியிடங்கள் : 114 கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: Junior Research Fellow - மாதம் ரூ.31,000 Project Fellow - மாதம் ரூ.16,000 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். https://mkuniversity.ac.in/new/notification_2021/MKU_RUSA_JRF_Notification.pdf விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள https://forms.gle/Xab4VqwJWPw8isHf7 எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
https://mkuniversity.ac.in/new/notification_2021/MKU_RUSA_JRF_Notification.pdf