Advertiment

தொலைதூர கல்வியில் சேர புதுவை பல்கலைக்கழகம் அழைப்பு.

by Admin

கல்வி
தொலைதூர கல்வியில் சேர புதுவை பல்கலைக்கழகம் அழைப்பு.

தொலைதூர கல்வியில் சேர புதுவை பல்கலைக்கழகம் அழைப்பு.

B.A, M.A, B.COMM.COM, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்க புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. https://dde.pondiuniedu.in இணையதளத்தில் டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் 
மாற்றுத்திறனாளிகளுக்கு  கட்டணம் இலவசம். 3ம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கு 50% கட்டணம் இலவசம். பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உண்டு  .

Share via

More Stories