
முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர்,பழங்குடியினர்
மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தைரூ.8.லட்சமாக
உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ1 இலட்சம் வீதம் 1600மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கியும் அரசாணை வெளியீடு.