
கொரோனா தொற்றில் பிரபல நடன இயக்குநர்
சிறந்த நடன இயக்குநருக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்றவரும் நடிகருமான சிவசங்கர்மாஸ்டர்.இவர் தமிழ்,தெலுங்கு,இந்தி பல மொழி படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்தமிழில் நடன இயக்குநராகப் பணியாற்றிய பூவே உனக்காக,உளிஓசை,வரலாறு போன்ற படங்களுக்காக விருது பெற்றவர் .பரதேசி,கண்ணா லட்டு தின்ன ஆசையா ,வரலாறு,தில்லுக்கு துட்டு,தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ள சிவ சங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் ஆபத்தான கட்டத்திலி இருப்பதாகத்தகவல் வெளியாகி உள்ளது.