
பிக்பாஸ் சீசன்-5 இல் பெரும் திருப்பங்களோ விறுவிறுப்போ எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் ஒரளவு சுவராஸ்யத்துடன் செல்வதாகச் சொல்கிறார்கள்.இந்நிலையில்,இந்த வாரம் இசை வாணி வெளியேறகிறார்.
தாமரையுடன் சண்டை போடுகிறவர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர முடியாது போலிருக்கிறது என்று ரசிகர்கள் முணுமுணுப்பது காதில் கேட்கிறது.