Advertiment

தீடிரென்று தோன்றிய டென்னிஸ் வீராங்கனை.

by Editor

விளையாட்டு
தீடிரென்று தோன்றிய டென்னிஸ் வீராங்கனை.

 


சீனாவின் முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங்சூவாய்  தீடிரென மாயமானார்.அவர் காணமல் போனதற்கு சீன அரசு காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.அதற்கு அதிபர் ஜின் பிங்குக்கு, ஜாங்கோலி நெருக்கமே காரணம்.
இந்நிலையில் மாயமான டென்னிஸ் வீராங்கணை  திடிரென ஹோட்டல் உணவு உண்ட காட்சி வெளியானது.

Share via