Advertiment

இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

by Admin

சினிமா
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54.

 

கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Share via