
நந்தா,வேலூர் மாவட்டம்,மாசிலாமணி ஆகிய படங்களை இயக்கியவரும் கைதி,நானும் ரவுடி தான்,சலீம்,வேதாளம்,என்னை அறிந்தால் ,தென்னவன் போன்ற படங்களில் நடித்தவருமான ஆர்.என்.ஆர்.மனோகர் இன்று திடிரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவருக்கு வயது 61. இயக்கநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராக ப்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.