Advertiment

தல   அஜித்தின்   குடும்பம்   இது தான்

by Admin

சினிமா
தல   அஜித்தின்   குடும்பம்   இது தான்

தமிழ்த்திரையுலகின் முண்ணனி நடிகர்களுள் ஒருவராகத்திகழ்பவர் அஜித்குமார்.ரசிகர்களால் "தல"என்றுசெல்லமாக அழைக்கப்படுபவர்.கடந்த 2000ஆண்டில் தம்முடன் நடித்த பேபி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அனுஷ்கா,ஆத்விக் என்ற இரு பிளளைகள்.இது வரை தம் குடும்பம் தொடர்பான எந்த ச்செய்திகளையும் வெளியிடாத அஜித்.அண்மையில் தம் மகன் ஹெல்மெட் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.இப்பொழுது மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி  குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இவரின் நடிப்பில் வலிமை பொங்களுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share via