Advertiment

புற்றுநோயால்  நடன இயக்குநர் மரணம்

by Editor

சினிமா
புற்றுநோயால்  நடன இயக்குநர் மரணம்

தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என பல்வேறு மொழிப்படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் கூல் ஜெயந்த்.இன்று காலை புற்று நோயின் காரணமாக மரணமடைந்தார்.400க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றிய இவர்  பிரபுதேவா,ராஜ்சுந்தரம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பணியாற்றியவர்.காதல் தேசம் படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான இவர் முஸ்தபா முஸ்தபா பாடலால் புகழ்பெற்றார். இவரின் மறைவைக் கேட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share via