Advertiment

சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தன்னார்வலர்கள் தேர்வு

by Editor

கல்வி
சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தன்னார்வலர்கள் தேர்வு

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். கல்வி சான்றை சரிபார்த்த பின்னரே தேர்வு செய்ய வேண்டும். தன்னார்வலர்களுக்கு குழந்தைகளை கையாளும் திறனறிவு தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Share via

More Stories