
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாகை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரியில், நாளை மறுநாள் 11.11.2021 அன்று நடைபெற இருந்த ஐந்தாவது பட்டமளிப்பு விழா ரத்து.
தொடர்ந்து விழாவானது வருகின்ற 17/11/2021 மதியம் 01.30 மணியளவில் நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவிப்பு