Advertiment

புனித் ராஜ் குமார் மரணத்தில் சந்தேகம்........

by Editor

சினிமா
புனித் ராஜ் குமார் மரணத்தில் சந்தேகம்........

கன்னட திரையுலகின்  முன்னணி நட்சத்திரம் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்ப காரணமாக மரணமடைந்தார்.இவருக்கு ச்சிகிச்சை அளித்த டாக்டரரும் மருத்துவமனையும சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால்தான் புனித்ராஜ்குமார் மரணமடைந்தார் என்று சமூக வலைதளங்களில்செய்திகள் பதிவிடப்பட்டன.

இதனால் புனித் ராஜ்குமாரின் குடும்ப டாக்டர் ரமணா ராவ் மற்றும் மருத்துவக்குழவிற்கும் ரசிகர்களால் ஆபத்து  ஏற்பட்டுவிடக்கூடாது என்று  கருதி பாதுகாப்பு அளித்துள்ளதுகார்நாடக அரசு. புனித் ராஜ்தகுமார் நடிகராக மட்டுமில்லாமல் மக்கள் நலனுக்காகப்பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வந்தவர் என்பதும் இவர் இறந்த செய்தி கேட்டு பத்து பேர் உயிர்துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories