
1} இஞ்சியை நன்கு இடித்து சாறு எடுத்து,அதனுடன் எழுமிச்சை சாறு,தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு வலி வராது போகும்.
2}பேரிச்சம் பழத்தை ஒரு நாள் முழுதும் ஊறவைத்து மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நெஞ்சு வலி காணமல் போகும்.
3}பைன் ஆப்பிள் பழத்தை ,சர்கரை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
4} இலந்தை பழம் தினம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி தீரும்.