Advertiment

ஆளி விதை [flax seed]  

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
ஆளி விதை [flax seed]  

உடல் எடைகு,றைய,தொப்பைக்குறைக்க, மருத்துவா் நமக்கு இந்த ஆளிவிதை பவுடரை  பரிந்துரைப்பார். சீயா விதை போன்றே இதுவும் சமீபகாலத்தில் புகழ்பெற்றிருக்கும் ஒரு விதை.வெறும்வயிற்றில் தண்ணிர் பருகுதல்,பழரசத்தில் சேர்த்து பருகுதல் நல்லது.

நார்ச்சத்து அதிகம் உள்ள இவ்விதை பசி எடுப்பதைத்தடுப்பதோடு,உடல் பருமனைக்கட்டுக்குள் வைக்கவும்,கெட்டக்கொழுப்பை அகற்றி இதயநோய் வாராது காக்கவும் பேருதவி செய்கிறது.இதில் கார்போஹைட்ரேட்,மாவுச்சத்து,சர்க்கரை ஆகியவை உள்ளன.

புரத சத்து,நார்ச்கத்து அதிகம் இருப்பதால் உடல்எடை ஆரோக்கிமத்திற்கு இது மிக ழக்கியபங்காற்றுகிறது.பெண்களுக்கு மாதவிடாய்காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம்,மன உளைச்சல்,ழடி உதிர்வது போன்ற பிரச்சனை வராது. இன்று இது யாத்தீரை,எண்ணெய் வடிவிலும் கிடைக்கிறது.பூசணி,பப்பாளிவிதை போலஇருக்கும் இது நம்ஊரில்விளைகிறது என்பதுதான் சிறப்பு.

Share via

More Stories