Advertiment

அண்ணாத்த...

by Editor

சினிமா
அண்ணாத்த...

மிகுந்த எதிர்பார்ப்போடு தீபாவளி அன்று வெளிவந்திருக்கும்திரைப்படம்.சூப்பர் ஸ்டார் ,நயன்தாரா,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ்              நடித்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்.

கொரோ னாபெரும் தொற்றுக்கு பின் கிட்டதட்ட பதினெட்டு மாதங்களுக்கு பின் திரையரங்கை நோக்கி மக்கள் கூட்டம்.இப்படம் குறித்து பல்வேறு கருத்துகள்.. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.அண்ணன் தங்கை  பாசத்தை தத்ரூபமாக வெளிபடுத்தியுள்ளார்இயக்குநர் என்றும் தலைவரின் நடிப்பு சூப்பர்..

இந்த வயதிலும் இளமையாகத் தெரிகிறார்..அவருக்காகவே   எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் ஒரு சாரார்,படம்  எதிர்பார்த்த மாதிரி இல்லை ஏமாற்றமே...பல சீரியல் ஒன்று சேர்த்த கலவை ...தப்பி தவறி போய் விடாதீர்கள்  என்று 90k./20k    கிட்ஸ்களின் குரல்  எதிரொலிக்கிறது.மொத்தில் படம் எல்லாத்தரப்பு ரசிகர்களைத் திருப்தி செய்யவில்லையோ..

Share via

More Stories