Advertiment

அரசு நிலம் அபகரிப்பு: மன்சூர் அலிகான் வீட்டுக்கு ‘சீல்’

by Editor

சினிமா
அரசு நிலம் அபகரிப்பு: மன்சூர் அலிகான் வீட்டுக்கு ‘சீல்’


நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதற்காக அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்துள்ளனர்.
பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அனைத்து மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் பல படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

Share via

More Stories