Advertiment

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க

புதிய பொருட்களைப் பயன்படுத்திப் பார்க்க மனம் ஏங்கினாலும். இயற்கையான பொருட்களை தேர்வு செய்வதுதான் உங்கள் கூந்தலுக்கு நல்லது. உதாரணத்திற்கு இந்துலேகா பிரிங்கா எண்ணெய். இது முற்றிலும் இயற்கையானது. இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித ஆர்டிஃபிஷியம் நிறங்களோ அல்லது வாசனையோ சேர்க்கப்படவில்லை. இதில் சல்ஃபேட் மற்றும் பாரபென் இல்லை.

ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கர்லர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும். சரியான ஹீட் புரொடெக்டிவ் கிரீம்/ ஸ்பிரேக்களைப் பயன்படுத்திய பிறகே இந்த சாதனங்களை கூந்தலில் பயன்படுத்தவேண்டும்.

Share via

More Stories